வெளிநாடு அளவில் கொண்டாடப்படும் வாத்தி கமிங் பாடல்..!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சில நட்சத்திர பட்டாளமே மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இம்மாதம் வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா காரணத்தினால் தள்ளிப்போனது. இதனால் வருத்தத்தில் உள்ள ரசிகர்கள் அடுத்த அப்டேட்டுக்காக காத்து கொண்டு இருக்கின்றனர். மேலும் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வாத்தி கமிங் இந்திய அளவில் ட்ரெண்டாகி … Continue reading வெளிநாடு அளவில் கொண்டாடப்படும் வாத்தி கமிங் பாடல்..!!!